எம்.எல்.ஏ. வாக பதவியேற்றதும் அமைச்சரவை மாற்றமா?..ஜெ. வின் அதிரடிக்கு கலங்கி நிற்கும் அமைச்சர்கள்..
சென்னை : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாளை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாக பதவியேற்றதும அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, அன்றைய தினமே பதவியேற்பதாக இருந்தது.

ஆனால், அன்றைய தினம் நடைபெற இருந்த பதவியேற்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நாளை அவர் ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்க உள்ளார். அதை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை அவர் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மேலும் நாளை பதவியேற்று முடித்ததும் அவர் கொடநாடு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications