அணிகள் இணைப்பு முடிந்த உடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்கின்றனர்

அணிகள் இணைப்புக்குப் பின்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து அதிமுக தலைமை அலுவலகம் செல்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அணிகள் இணைப்புக்குப் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனைவரும் இணைந்து செல்கின்றனர்.

ஜெயலலிதா சமாதியில் இன்னும் சிறிதுநேரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைய உள்ளன. இதற்காக ஜெயலலிதா சமாதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

After merger both factions to visit AIADMK HQ's

அங்கேயே யாருக்கு என்ன பொறுப்புகள் என்கிற அறிவிப்பும் வெளியிடப்படலாம். குறிப்பாக அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துக்கு என்ன பொறுப்பு என்பது அறிவிக்கப்பட இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து அதிமுக தலைமை அலுவலகம் செல்கின்றனர். அங்கு ஓபிஎஸ் முறைப்படி கட்சியின் உயர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+