ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது.. துரைமுருகன் கலகல! #துரைமுருகன் ஆர்மி
ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலகல பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலகல பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர்களில் ஹியூமர் சென்ஸ் அதிகமுடையவர் துரைமுருகன். முன்னாள் அமைச்சரான அவர் சட்டசபையிலும் சரி பொதுக்கூட்டங்களிலும் சரி தனது கேலி கிண்டல் வெள்ளந்தி பேச்சால் எதிர்க்கட்சியையும் கவர்ந்துவிடுவார்.
அவ்வப்போது ஓவர் எமோஷனல் ஆகி மேடை என்றும் பார்க்காமல் அழுதாலும் கூட மறுகணமே தனது பேச்சு ஸ்டைலால் அனைவரையும் கவர்ந்து இழுத்துவிடுவார்.

துரைமுருகன் ஆர்மிக்காரர்கள்
இதனால் டிவிட்டரில் துரைமுருகன் ஆர்மி என்று ஒன்றை இவரது ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். அதில் துரைமுருகனின் சுவாரசிய பேச்சுக்களை பட்டியலிட்டு பரப்பி வருகின்றனர் துரைமுருகன் ஆர்மிக்காரர்கள்.

அரசியல் தலைவருக்கு ஆர்மி
வழக்கமாக திரை நட்சத்திரங்களுக்கு தான் நம்ம ஊர் ரசிகர்கள் ஆர்மி தொடங்குவார்கள். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு ஆர்மி தொடங்கியது வியப்பை ஏற்படுத்தியது.
துரைமுருகனிடம் கேள்வி
இதைத்தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சி துரைமுருகனிடம் பிரத்யேகமாக பேட்டி எடுத்தது. அதில் துரைமுருகனுக்கு என தனி ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான்
அதற்கு அப்படியா... குட்.. என ஆர்வமாக கேட்ட துரைமுருகன், பிக்பாஸ் ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி தொடங்கியிருக்கிறார்கள் போல என்று கூறி புன்னகைத்தார்.

நன்றாக ஓடும்
மேலும் இனி பேட்டி கொடுக்கும்போது கூடுதல் சுவாரசியமாக கொடுக்க வேண்டும் அப்போது தான் நன்றாக ஓடும் என்றார். மேலம் அவ்வப்போது சமூக வலைதளங்களை பார்ப்பேன் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications