நாகப்பட்டினம் தொகுதி எம்.பியாக வெற்றி பெறுவாரா டாக்டர் கே.கோபால்?
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் தனி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் டாக்டர் கே. கோபால்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
1980ம் ஆண்டுமுதல் அதிமுகவில் இருந்து வரும் டாக்டர் கோபால், 1991-1996ம் ஆண்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.

1996 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம். செல்வராசுவிடம் தோல்வியடைந்தார்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அது கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது நாகப்பட்டினம் தனி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் டாக்டர் கோபால். இந்தமுறை வெற்றி பெற்று நாடாளுமன்ற லோக்சபாவிற்கு எம்.பியாக செல்வாரா? அல்லது கூட்டணி தொகுதிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வாரா என்பது தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications