பொருளாதாரம் பட்டம் பெற்று பொள்ளாச்சி வேட்பாளரான மகேந்திரன்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன்(41), திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடக்காடு மூங்கில்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர்.
4.5.1972ல் பிறந்த இவர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை சின்னசாமி கவுண்டர், குடிமங்கலம் ஒன்றிய தலைவராகவும், 15 ஆண்டுக்கும் மேலாக மூங்கில்தொழுவு ஊராட்சி தலைவராகவும் இருந்தவர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வரும் இவருக்கு, அருள்செல்வி என்ற மனைவியும், விதுபிரதிக்க்ஷ என்ற மகளும் உள்ளனர்.
இவர், 1991ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராகவும், குடிமங்கலம் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கி மற்றும் பெதப்பம்பட்டி ஊரக வளர்ச்சி வங்கி தலைவராகவும் உள்ளார். தற்போது மூங்கில்தொழுவு ஊராட்சி தலைவராக உள்ளார்.
பொள்ளாச்சி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications