For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சையில் எம்.பி வேட்பாளராக அறிமுகமாகும் கே.பரசுராமன்

By Mayura Akilan
|

சென்னை: தஞ்சாவூர் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே. பரசுராமன் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

54 வயதாகும் பரசுராமன் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள புதூரில் பிறந்தவர். பி.எஸ்.சி பட்டதாரியான இவர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார். நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார்.

AIADMK fields New face K.Parasuraman for Tanjur LS seat

தற்போது தஞ்சாவூர் லோக்சபா தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

English summary
K. Parasuraman (54), who has been named as the AIADMK’s candidate for Thanjavur constituency, is a new face. Born at Pudur in Orathanadu taluk, Mr. Parasuraman is a graduate. He has been the president of Neelagiri panchayat for three consecutive terms from 2001. He is the Joint Secretary of MGR Mandram of Thanjavur South District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X