ஆன்லைனில் அசத்திய அதிமுக கூட்டணி.!
Subscribe to Oneindia Tamil
டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பிரச்சாரத்தில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முதலிடத்தை பிடித்துள்ளன.
இந்தியாவின் பிரதமருக்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

தொகுதி வாரியாக பிரச்சாரம் நடைபெற்று வருவது ஒரு புறம் இருக்க, கேபிள் டிவிகளிலும், டிஜிட்டல் முறையிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பிரச்சாரங்களில் அதிமுக கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது. தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு அதிமுக கூட்டணிக்கே அதிகம் இருப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications