ஆட்சி பற்றி விமர்சனம் செய்த வாக்காளர் மீது அதிமுகவினர் கொலைவெறி தாக்குதல்!
அரியலூர்: அதிமுகவை விமர்சனம் செய்து பேசியவர் அக்கட்சியினரால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் குண்டுகல்யாணம் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் நடந்தது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு நடிகர் குண்டு கல்யாணம், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்திற்கு வந்த பொதுமக்களில் ஒருவர், அதிமுக அரசு பற்றி, விமர்சனம் செய்து கருத்து கூறினார். ஆனால், இதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுக தொண்டர்கள், பலரும், அந்த நபரை சூழ்ந்து கொண்டு, அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாமல், அலறினார்.

அப்போதும், குண்டு கல்யாணம், இந்த வன்முறையை தடுத்து நிறுத்தாமல், சொன்னீங்களே, செஞ்சீங்களா என்ற திமுகவின் விளம்பரத்திற்கு விளக்கம் கொடுத்துதான் பேசிக்கொண்டிருந்தார்.
இதனிடையே, அந்த ஊரை சேர்ந்த வேறு சிலர், அந்த நபரை பாதுகாப்பாக இழுத்து சென்றனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications