For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு திட்டத்தை நிறைவேற்றுவோம் -அதிமுக தேர்தல் அறிக்கை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், ஆடு, மாடு வழங்கும் அத்தனை "சாதனை திட்டங்களையும் அகில இந்திய அளவில் நிறைவேற்ற முனைப்புடன் அதிமுக பாடுபடும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார் இந்த தேர்தல் அறிக்கையில் "சாதனைகள்" என்ற தலைப்பில் 2011ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் அனைத்து இலவச திட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

AIADMK promises to extend freebies across India

கல்வித் துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகம், கலர் பென்சில், மடிக்கணினிகள் உட்பட பல்வேறு இலவச திட்டங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களுக்கான ஊக்கத் தொகை விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மக்கள் நல்வாழ்வு என்ற தலைப்பில் மருத்துவத் துறை சார் இலவச திட்டங்கள், உதவித் தொகை, காப்பீட்டுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சமூக நலத் திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் ஓய்வூதியம், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு வழங்கும் திட்டங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

இவற்றின் இறுதியாக, இந்த சாதனைத் திட்டங்களை அகில இந்திய அளவில் நிறைவேற்றிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முனைப்புடன் செயல்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

English summary
Eying a prominent role in the next government at the Centre, AIADMK today promised to extend populist schemes like distribution of free mixies, grinders, fans, milch cows and goats across the country in its Lok Sabha manifesto. Listing out her government's populist schemes in different sectors in the state including providing free mixies, grinders, fans, milch cows and goats, the manifesto said the "AIADMK will ensure the implementation of the above laudable schemes at the all India level."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X