ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள்.. ஆறுமுகசாமி கமிஷனில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்தது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவை மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்களது அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே பல பெட்டிகளில் மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.
தற்போது எய்ம்ஸ் தாக்கல் செய்த அறிக்கை சரியானதுதானா என்பதை ஆராய விசாரணை கமிஷனுக்காக தனி மருத்துவர்கள் குழுவை நியமிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications