சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு – பத்திரமாக தரை இறக்கிய விமானி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்றுகாலை தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் தரையிரங்குவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென்று வெடித்தது.

அப்போது விமானியின் சாமர்த்தியத்தால் ரன்வேயில் உராய்ந்தபடி விமானம் பத்திரமாக தரையிறக்கி நிறுத்தப்பட்டது.
இந்த விமானத்தில் 160 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டயர் திடீரென்று வெடித்தற்கான காரணத்தினை விமான நிலைய வல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே, 34 முறை இடிபாடுகள், விமான நிலைய ரன்வேயில் தீவிபத்து என்று போதாத காலத்தில் சென்னை விமான நிலையம் தத்தளித்து வரும் நிலையில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் விமான பயணிகள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications