பதன்கோட் தாக்குதல் எதிரொலி- சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு முக்கிய நகரங்களான மும்பை , டெல்லி , சென்னை ஆகிய நகரங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறத்தல் ஏற்படலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. விமான பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனை மற்றும் வெடிகுண்டு ஆய்வுகளுக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றன.
விமான பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பவும், வரவேற்க வரும் பார்வையாளர்கள் மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications