கருணாநிதி உடல் நிலை.. நடிகர் அஜீத் நேரில் நலம் விசாரித்தார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதியை சந்திக்க வந்த பிரபலங்கள்- வீடியோ
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் அஜீத் குமார் நேரில் வந்து நலம் விசாரித்தார்.
இன்று இரவு காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜீத் குமார் நேரில் வந்தார். அங்கு கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது குறித்து விசாரித்தார்.

அரசியல் துறையினர் தவிர திரையுலகினரும் பெரும் திரளாக காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தவண்ணம் உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சரத்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் நலம் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு நடிகர் அஜீத் குமார் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications