முகவரியை தொலைத்த அழகிரி.. திமுகவிலே காணாமல் போய்விட்டார்: அமைச்சர் உதயகுமார்
முகவரியை அழகிரி தொலைத்துவிட்டார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: திமுகவில் தொலைந்த முகவரியை தேடி கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவில் முகவரி இல்லாமல் உள்ளார். திமுகவில் அடைக்கப்பட்ட கதவுகளை திறக்கவே தனது தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

இதே அழகிரிதான், 2011-க்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றார். ஆனால் திமுகவிலேயே அவர் காணாமல் போய்விட்டார். அவர் உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவும் காணாமலேயே போய்விட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மேடைக்கு ஏற்றார்போல் ஆட்டம் ஆடுகிறவர். அதனால்தான் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் முதல்வரை விமர்சித்ததுடன், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் படங்களை ஒரே மேடையில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். வருகின்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம்."
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications