மதுரை என்கவுன்டரில் பயன்படுத்தப்பட்ட போலீசாரின் துப்பாக்கிகள் பறிமுதல்
Recommended Video

மதுரை: என்கவுன்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை சிக்கிந்தர் சாவடியில் வீட்டில் பதுங்கியிருந்த முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகளை செல்லூர் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் செல்லூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு குறி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய செல்லூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் துணை ஆய்வாளர் முருகனின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் போலீசார் 2 பேரின் துப்பாக்கிளையும் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து போலீசார் சுட்ட குண்டுகள் இருந்த காலி உறையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரவுடி முத்து இருளாண்டி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் சகுனி கார்த்திக் வைத்திருந்த அரிவாள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications