தினகரன் நியமனம் செல்லாது... அவரது பதவியும் செல்லாது
டிடிவி தினகரன் நியமனமே செல்லாது. அவர் வகித்த பதவிகளும் செல்லாது என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் டிடிவி தினகரன் நியமனமே செல்லாது. அவர் வகித்த பதவிகளும் செல்லாது என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு 95% பேர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் 95% கூட்டத்திற்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி.
அதேபோல் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதாவினால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த பதவிகளில் அப்படியே தொடருவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிடிவி தினகரன் நியமனமே செல்லாது. அவர் வகித்த பதவிகளும் செல்லாது என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications