எல்லாம் தலையெழுத்து.. ஜெ. அன்பழகன் வேதனை!
வங்கிகளில் மக்கள் வரிசையில் நிற்க முடியாமல் புத்தகங்களைப் போட்டுள்ள புகைப்படத்தை டிவிட்டரில் போட்டு நாட்டின் தலையெழுத்து என்று வேதனைப்பட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்ற பொதுமக்கள் வரிசையில் நிற்க முடியாமல் நோட்டுக்களையும், பைகளையும் வரிசையில் வைத்த படத்தைப் போட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் , எல்லாம் நாட்டு மக்களின் தலையெழுத்து என்று வேதனைப்பட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதில் நீண்ட வரிசையாக புத்தகங்கள், செய்தித்தாள்கள், பைகளை மக்கள் வரிசையாக போட்டு வைத்துள்ளனர்.
Fate of our Nation due to demonetisation.
— J Anbazhagan (@JAnbazhagan) November 16, 2016
All Credits to @narendramodi & Co. pic.twitter.com/1L8PGwkqZ1
இதுகுறித்து அன்பழகன் கருத்து தெரிவிக்கையில், ரூபாய் நோட்டுக்களை ஒழித்ததால் நாட்டின் தலையெழுத்து இது. எல்லாப் புகழும் நரேந்திர மோடி அன் கோவுக்கே என்று தெரிவித்துள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications