தமிழகத்தில் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும்.. ஹைகோர்ட் கிளை அடுத்த அதிரடி உத்தரவு
Recommended Video

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது.

ஜல்லிக்கற்களுக்காக மட்டுமே குவாரிகளை நடத்தலாம். அதுவும் புவியியலாளர்களிடமிருந்து உரிய அனுமதியை பெற்ற பிறகே நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மணலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் 6 மாதங்களுக்குள் தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதே உத்தரவில்தான் கிரானைட் தொடர்பான உத்தரவையும் ஹைகோர்ட் கிளை பிறப்பித்துள்ளது.
இயற்கை வளத்தை பாழ்படுத்தும் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகளுக்கு விழுந்த பலத்த அடியாக இந்த உத்தரவுகள் பார்க்கப்படுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications