திமுக அமளி.. சட்டசபை வளாகத்தில் அதிரடிப்படை குவிப்பு! கூடுதலாக ஆயிரம் போலீசார் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் நடைபெற்ற அமளியை தொடர்ந்து கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் தனபால் சபையை 1 மணிவரை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து அவசரமாக ஆயிரம் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். ஏற்கனவே ஆயிரம் போலீசார் இருந்ததால் சட்டசபை வளாகத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 200 பேர் கொண்ட அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications