ஊதிய உயர்வு கோரி நாமக்கல்லில் விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊதிய உயர்வினை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் தொழிலளார்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை சார்ந்து உள்ளனர்.
இந்தநிலையில் ஊதிய உயர்வு கேட்டு விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் முன்னேற்றம் ஏற்படாததால் நாமக்கல் ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
25 சதவிகித ஊதிய உயர்வு அளிப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்த நிலையில், இதற்கு உடன்படாத விசைத்தறி தொழிலாளர்கள் 35 சதவிகிதம் அளிக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications