தமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை
மதுரை: தமிழகத்திற்கு இப்போது நல்ல தலைவர்கள் இல்லை. இதனால்தான் நானெல்லாம் அரசியல் பேசக் காரணம் என்று இயக்குநர் அமீர் வேதனையுடன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அமீர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றால் அவர்களின் படிப்பு என்னாகும். மாநிலத்தில் போரட்டம் நடத்த வேண்டும் என்பது தேவையற்றது.

மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் இப்போது நடக்கும் அரசு என்பது அப்படியில்லை.
முதலில் ஜெயலிதா மருத்துவமனை அனுமதியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏகப்பட்ட பிரச்சினைகள். முதல்வர் பதவிக்கு, பொதுச் செயலளார் பதவிக்கு சண்டை. மற்றும் பல்வேறு பிரச்சனைகள். தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் ஏன் அமைக்கவில்லை. இதற்குப் பதிலே இல்லை.
நீட் தேர்வை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா இப்போது இல்லை. ஆகையால் கடுமையான தலைவர்கள் இல்லை. நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவே இல்லை. நீட் தேர்வில் ஆடை கட்டுப்பாடுகள் எல்லாம் முறையற்றது. திணிக்கிறார்கள் நீட்டை.
திரைப்பட தொழிலாளர்களாக இருந்தும் அரசியல் பேச காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும். தலைவர்களும் இல்லை என்பதால்தான் என்றார் அமீர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications