அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு பார்சலில் வந்த துப்பாக்கிகள்... விமான நிலையத்தில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு பார்சலில் வந்த துப்பாக்கிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விமானம் வாயிலாக சென்னைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பார்சலில் வந்த பொருட்களை அவர்கள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பார்சலில் இரண்டு துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அந்த துப்பாக்கிகளை கோவையைச் சேர்ந்த சூரியதேவன் என்பவர் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, சூரியதேவனைக் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications