சோ-வைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்தப் பத்திரிகையாளர் சோ.ராமசாமியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

Amit sha meets Cho.Ramaswamy

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா. நேற்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் முன்னிலையில் திரைத் துறைப் பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோ.ராமசாமியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் அமித்ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+