பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை மீண்டும் ஒத்திவைப்பு!
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அமித்ஷா சென்னை வருவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த முறை கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே அமித்ஷா நாளை முதல் 24-ந் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் கோவையில் அமித்ஷா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவின் தமிழகம் வருகை 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications