இலவச மின் விசிறி விலை ரூ.70! ஆட்சி முடியும் முன்பு இலவசங்களின் ஆயுளும் முடிந்தது
நெல்லை: நெல்லை அருகே அரசின் இலவச மின்விசிறி ரூ.70க்கு பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழக அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை பெரும்பாலான வீடுகளில் செயல்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. இலவசம் என்ற பெயரில் தரமில்லாத பொருட்களை வழங்கியதால் தினந்தோறும் பொதுமக்களை அவற்றை எடுத்து கொண்டு சர்வீஸ் சென்டருக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை பகுதியில் பல இடங்களில் இலவச மின்விசிறி பழுதடைந்ததால் அவற்றை பழைய இரும்பு கடையில் ரூ.70-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தள்ளு வண்டியில் வைத்து வியாபாரி கொண்டு செல்வதை பார்த்த பொதுமக்கள் ஆட்சி முடிவதற்குள் அவர்கள் கொடுத்த இலவசங்களின் ஆயுளும் முடிந்து விட்டது என வேதனையுடன் புலம்பி சென்றனர்.
தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. பல இடங்களில் கிரைண்டர் கல் உடைந்து போய் இருக்கிறது. மிக்சியை பொறுத்தவரை பிளேடு, மோட்டார் பிரச்சனைதான் அதிகமாக இருக்கிறது. இதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாமல் உள்ளதால் அது அனைத்து வீடுகளிலும் அப்படியே பரண் மேல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணம் அனைத்தும் வீண் என பலரும் புலம்பி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications