For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரும் 24-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

வரும் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது அமைப்புக்கான பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்தினார்.

Amma Makkal Munnetra Kazhagam meeting will be held on 24th: TTV Dinakaran

தனது அமைப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெயரிட்டுள்ளார். கறுப்பு வெள்ளை, சிவப்புக்கொடியில் ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ள கொடியை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் வரும் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் அமைப்பின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்த தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Amma Makkal Munnetra Kazhagam meeting will be held on 24th TTV Dinakaran said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X