அம்மா நாடு... வைரலாகும் காமெடி வீடியோ
சென்னை: தேர்தல் நேரம் என்றால் அனல் பறக்கும் பிரச்சாரம் மட்டுமல்ல காமெடிக்கும் பஞ்சமிருக்காது. நாளிதழ்களில் குபீர் சிரிப்பை வரவழைக்கும் கார்டூன்கள் ஒரு பக்கம் களை கட்டும். பிரச்சாரத்தில் தலைவர்கள் பேசும் பஞ்ச் வசனங்கள் அட போட வைக்கும்.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள அம்மா நாடு காமெடி செம கலக்கல் வாட்ஸ் அப், டுவிட்டர், ஃபேஸ்புக்குகளில் இதுதான் இன்றைக்கு ஹாட்.
வெயிலில் சிக்கிய கருணாநிதி தாகத்திற்கு தண்ணீர் குடிக்கப் போனால், அங்கே அம்மா குடிநீர்தான் கிடைக்கிறது. பசிக்கு சாப்பிட போனால் அம்மா கேண்டீன்தான் இருக்கிறது. தலைவலிக்கு மாத்திரை வாங்கப் போனால் கூட அம்மா மருந்தகம்தான் கண்ணில் படுகிறது. அட இளநீரில் கூட அம்மா ஸ்டிக்கர் ஒட்டியிருக்க, அதை கடலில் தூக்கிப் போட்டால், கடல் அலையா சுனாமியாக மாறி ஜெயலலிதாவின் முகமாக மாறுவதுதான் 'நச்'
இதைப்பார்த்தால் கருணாநிதியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்பது நிச்சயம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications