கலைஞரிடமே பாராட்டு பெற்ற தைரியலட்சுமி: ஜெ.வுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதால் ட்விட்டரில் தேசிய அளவில் #Amma68 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். நள்ளிரவில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.
ஜெயலலிதாவுக்கு பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் ட்விட்டரில் தேசிய அளவில் #Amma68 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
தைரியலட்சுமி
எந்த முடிவையும் தைரியமாக எடுப்பவர் என கலைஞரிடமே பாராட்டு பெற்ற தைரியலட்சுமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #Amma68 என உளவாளி ட்வீட் செய்துள்ளார்.
|
புரட்சி தலைவி
புரட்சி தலைவர் வழி வந்த தங்கதாரகை புரட்சிதலைவி அம்மா, மீண்டுமொரு முறை நாடாள வாரும் அம்மா #Amma68 #HBDAmma என்று மிஸ்டர் ரைட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
அம்மா
உலக தலைவர்கள் போற்றும் உன்னத தலைவி அம்மா.. #Amma68 என நாதன் என்பவர் ட்விட்டரில் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார்.
|
தலைவி
அகவை 68காணும் காவியத் தலைவி மீண்டும் 6ஆம் முறை முதலமைச்சராக அமோக வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டுகிறேன். #Amma68 என வாழ்த்தியுள்ளார் ஹரி.
|
பச்சைத் தமிழகம்
பச்சைத் தமிழகம்! என்று கூறி அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவத்தை கையிலும், மார்பிலும் பச்சைக் குத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஜ் வெளியிட்டுள்ளார்.
|
அகவை 68
அகவை 68 ஆனாலும் ஆளுமை குறைவதில்லை. ஆண்டுகள் 1000 போனாலும் உங்கள் சாதனைகள் மறைவதில்லை.
#Amma68 @AIADMKOfficial என்று வாழ்த்தியுள்ளார் ஷங்கர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications