மதுரையில் நடுரோட்டில் கொடூரக் கொலை... அதிர்ச்சியில் பொதுமக்கள்! - வீடியோ
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த டவர் சரவணன் என்பவர் மதுரை அலங்காநல்லூரில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை: மதுரை அலங்காநத்தம் பகுதியில், சிறையில் இருந்து வெளியில் வந்த ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் வசித்து வருபவர் டவர் சரவணன். இவர் 2014ஆம் ஆண்டு, செய்த கொலைக்காக சிறை சென்றுள்ளார். இந்நிலையில் அவர் ஜாமீனில் இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அலங்காநத்தம் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் நடுரோட்டில் அரிவளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பலரது முன்னிலையில் பட்டப்பகலில் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழகத்தில் நிலையான ஆட்சியும் அரசு இயந்திரங்கள் சரியாக இயங்காமலும் இருக்கின்றன.
இதனால் பலகொலைச் சம்பவங்கள் மிக சர்வ சாதரணமாக பட்டப்பகலில் பலரது கண் முன்னேயே நடக்கிறது. ஆனால் இதையெல்லாம் ஒடுக்க வேண்டிய காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications