சென்னையில் சொகுசு கார் மோதி முதியவர் பலி... டிரைவர் எஸ்கேப்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது சொகுசு கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
நியூ ஆவடி சாலையில் ரவி என்ற முதியவர் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார் ரவியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கார் டிரைவர் மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் டிரைவர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சொகுசு கார்கள், பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ஆடி கார் ஐஸ்வர்யா தொடங்கி சௌந்தர்யா வரை சொகுசு கார் மூலம் விபத்துகளை ஏற்படுத்தியவர்கள் ஏராளம். இதேபோல் விலையுயர்ந்த பைக்குகள் மூலம் ரேஸ்களை நடத்தி இளைஞர்கள் பலர் பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடி வருகின்றனர்.
இதுபோன்று விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது நிதர்சனம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications