இப்படி ஒரு கலக்கல் கல்யாண பத்திரிகையை நீங்க பார்த்து இருக்கவே மாட்டீங்க!
சென்னை: கலக்கலான ஒரு கல்யாண பத்திரிகை வைரலாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.
அந்த திருமண பத்திரிகையின் விஷேசத்திற்கு காரணம் அத்தன் வித்தியாசமான மொழி உரையாடல்தான்.
"என்னய்யா விஷேசம்" என்ற தொனியில்தான் பத்திரிகையின் முதல் வரியே ஆரம்பிக்கிறது. அடுத்ததாக, யாருப்பா மாப்பிள்ளை என்று மணமகன் பெயரும், யாருப்பா பொண்ணு என்று கேட்டு, மணமகள் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இப்படி ஒரு கலக்கல் கல்யாண பத்திரிகையை நீங்க பார்த்து இருக்கவே மாட்டீங்க! https://t.co/EGAOqVNvGX pic.twitter.com/wwYjfF8sJN
— Oneindia Tamil (@thatsTamil) October 27, 2017
எப்போ, எங்க என்பது போன்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் உள்ளன.
இன்னுமொரு ஹைலைட் என்ன தெரியுமா? என்னப்பா சாப்பாடு? என்று கேட்டு, நடக்குறது தாவறது, ஓடுறது போடுறது இதெல்லாம் போடனும்னு எனக்கும் ஆசைதான். ஆனால் துரதிருஷ்டவசமாக வெஜ் மட்டும்தான் என்று இடம் பெற்றுள்ளது.
கிப்ட் ஏதும் வாங்கிட்டு வரணுங்களா, என்று கேட்டு, அன்போட 500 ரூபா கொடுத்தாலும் சரி, பாசத்தோடு 1000 ரூபா கொடுத்தாலும் சரி, வாங்கிக்கோடானு அறிவு சொல்லுது. நீங்க வந்தா மட்டும்போதும்னு மனசு சொல்லது. என் மனசுப்படி நீங்க வந்தா மட்டும் போதும்.
எல்லாம் சரி சரக்கு உண்டா? இப்படியும் ஒரு கேள்வி உள்ளது. குடி குடியை கெடுக்கும். கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும். இவ்வாறு அதில் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications