பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: பென்னாகரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
நூற்றுக் கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவர் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் வீடியோ:












Click it and Unblock the Notifications