சேலம் - சென்னை 8 வழி சாலை: உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்பு!
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.
Recommended Video

சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.
காஞ்சிபுரம்: சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் - சென்னை இடையேயான 8 வழி சாலை தொடர்பாக மக்களிடம் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications