திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் - அன்புமணி ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக, அதிமுகவிற்கு மாற்று அணியாகவே நாங்கள் தொடருவோம் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "யாரையும் நம்பி நாங்கள் இல்லை, எங்களுடைய பலத்தை நம்பியே தேர்தலை எதிர்கொள்கிறோம்.

நாங்கள் 2016 இல் ஆட்சி அமைத்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்கான கையெழுத்துதான். தி.மு.க மதுவை அறிமுகப்படுத்தி 3 தலைமுறைகளை அழித்து விட்டது.
அதன்பிறகு வந்த அ.தி.மு.க.வும் வீதிதோறும் மதுக்கடைகளை திறந்து மதுவை திணித்து வருகிறது. இரு கட்சிகளும் தமிழகத்தை வீணடித்து விட்டனர்.
திமுக மீதான நம்பிக்கையை மக்கள் முழுவதும் இழந்துவிட்டார்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று அணியாகவே நாங்கள் தொடருவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!










Click it and Unblock the Notifications