"பொறியியல் மாணவர்களுக்கான இரண்டு நாள் வேலை வாய்ப்பு முகாம்" அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: மாநில அளவில் வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைகழகம் இன்றும், நாளையும் நடத்துகிறது
பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களில் விடுபட்டுப் போனவர்களுக்காக மார்ச் 7,8 ஆகிய இரண்டு தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2013 டிசம்பர், 2014 ஜனவரி மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களுக்காக மீண்டும் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் மீண்டும் ஒரு வேலைவாய்ப்பு முகாமை பல்கலைக்கழகம் நடத்துகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்கேற்று மாணவர்களைத் தெரிவு செய்யவுள்ளது.
இதற்காக பல்கலைக்கழகத்தின் இணைய தளம் மூலம் மாணவர்கள் பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று ஆன்-லைன் தேர்வை எழுத முடியும்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications