For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரும் சிரிக்கக் கூடாது.. சீரியஸா பார்க்கனும்.. சரியா?

Google Oneindia Tamil News

சென்னை: எல்லோரும் நாஞ்சில் சம்பத்தை வைத்து "செஞ்சு" கொண்டிருக்கிறார்கள்.. மீ பாவம் என்று அவரே கூறும் அளவுக்கு, சென்னை வெள்ளத்தை விட மோசமாக போய் விட்டது நிலைமை.

அடப்பாவமே என்று நாஞ்சில் சம்பத்துக்காக உச்சுக் கொட்டிக் கொண்டே நெட்டில் வளைய வந்தபோது இந்த வீடியோ கண்ணில் பட்டது!

நான் சிரிக்காமல்தான் பார்த்தேன்.. நீங்களும் அதேமாதிரியே சிரிக்காம பார்க்கனும்.. சரியா.. வாங்க பார்க்கலாம்...!

English summary
Here is another comedy video of Nanjil Sampath is on rounds in the net.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X