உள்ளே போய் வீடியோவைப் பார்த்தா நீங்களும் இப்படி சிரிப்பீங்க...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த வீடியோ செம கலக்கல் போங்கோ...! சின்னத் தம்பியை வைத்து இந்த ரெண்டு தம்பிகளும் செய்துள்ள அட்டகாசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது.
ஏதோ பஞ்சாபில் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் பைக்கை எடுத்து தூளி போல மாட்டி ஆடிப் பாடி மகிழ்கிறார்கள். இதுதான் சீன்.
இதைக் கொண்டு போய் தமிழ்நாட்டு பாட்டுக்கு மேட்ச் செய்து கோர்த்து விட்ட அழகு இருக்கே.. அடடா அடடா!
சின்னத் தம்பி படத்தில் வரும் தூளியிலே ஆட வந்த பாட்டை கொண்டு போய் இதில் போட்டு கலக்கியுள்ளனர். படத்தில் தொட்டிலில் போட்ட குழந்தையைத் தூங்க வைக்க பிரபு கண்ணைச் சிமிட்டி, உடம்பை குலுக்கி, கன்னக் குழி விழ சிரித்து, மொள்ளமா டான்ஸும் ஆடிப் பாடி தூங்க வைப்பார்.. !
இதில் இந்தப் பசங்க செய்யும் அட்டகாசத்தைப் பாருங்க...!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications