தேர்தல் வியூகம்.. காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த சிதம்பரம் ஆதரவாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

மாவட்ட தலைவர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வெள்ள விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட்ட விதத்தையும், மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு செயல்படும் விதத்தையும், தீர்மானம் கண்டித்தது.
அதேநேரம், இந்த ஆலோசனைக்கூட்டத்தை ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். அவர்கள் வராமல் இருக்கும் தனது ஆதரவு நிர்வாகிகளை வைத்து இளங்கோவன் கூட்டத்தை நடத்தினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications