மோடி வருகைக்கு எதிராக மதுரை, திருச்சியில் போராட்டம்!
திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பாக மோடியின் உருவப்படத்தை எரித்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எதிரே மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளந்தாமதரை மாநாடு நடைபெறும் திருச்சியிலும் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தோர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நகரங்களிலும் தடையை மீறி போராட்டம் நடத்தியோர் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகத்தினரும் திருச்சியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், திருச்சி பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அவர்கள் 500 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications