சச்சின் ஓவியத்தில் கருணாநிதி கையெழுத்து வாங்கிய ஆந்திர மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆந்திர மாநில மாணவர்கள் சச்சின் டெண்டுல்கரின் ஓவியத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் கையெழுத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்த ஓவியத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையெழுத்தும் இடம் பெறுகிறது. இந்தப் படத்தில் பிரபலங்களின் கையெழுத்தைப் பெற்ற பின்னர், மும்பையில் நடைபெறும் ஏலத்தில் இப்படத்தினை விற்று கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்தப் படத்தில் கையெழுத்து வாங்குவதற்காக அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து விளக்கி அவரது கையெழுத்தையும் ஓவியத்தில் பெற்றனர்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications