ஜெயலலிதா கவலைக்கிடம்: ஊழியர்களை அவசரமாக கிளம்பச் சொன்ன அப்பல்லோ நிர்வாகம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் என்ற அறிவிப்பை வெளியிட்ட கையோடு, தனது மருத்துவமனை ஊழியர்களில் பெரும்பான்மையோரை அவசர அவசரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் தவிர்த்து, நூற்றுக் கணக்கான நிர்வாக ஊழியர்கள் உள்ளனர்.

இவர்களில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் சிலரைத் தவிர்த்து, நிர்வாக ஊழியர்கள் அனைவரையும் பிற்பகல் 2 மணிக்கே வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளது அப்பல்லோ நிர்வாகம்.
இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நர்ஸ்கள், மருத்துவர்கள், வார்டு பணியாளர்கள் தவிர, மீதிப் பணியாளர்கள் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications