அரக்கோணம் பணிமனை விரிவாக்க பணிகள்... 5 மணி நேரம் ரயில்கள் தாமதம்
அரக்கோணம் பணிமனை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் 5 மணி நேரம் ரயில்கள் தாமதமானது.
சென்னை: அரக்கோணம் பணிமனை விரிவாக்க பணிகள் நடப்பதால், சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரயில்கள் 5 மணி நேரம் தாமதாக சென்றடைந்தது.
அரக்கோணம் பணிமனை விரிவாக்க பணிகள் நடப்பதால் ரயில்களின் இயக்கங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நேற்று மதியம்1.45 செல்ல வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் மாலை 6.30 மணிக்கு கோவைக்கு சென்றது.

காலை 6.15 மணிக்கு கோவை செல்ல வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் 10.30 மணிக்கும், 2.15-க்கும் கோவை செல்ல வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் இரவு 7 மணிக்கும் கோவை சென்றடைந்தது.
அதுபோல் சென்னையிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு கோவை செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் 10 மணிக்கு சென்றடைந்தது. சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி,விழுப்புரம் மார்க்கமாக திருப்பிவிடப்பட்டது.
இதனால் காலை 4.15 மணிக்கு சென்ட்ரலுக்கு வரவேண்டிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications