ஆண்டிமடத்திலிருந்து மாறி வந்த சிவசங்கர்.. அரியலூர் மாவட்ட திமுக வேட்பாளர் பயோடேட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. இன்னொன்றில் காங்கிரஸ் (ஜெயங்கொண்டம்) போட்டியிடுகிறது.
அரியலூர் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.எஸ். சிவசங்கர் போட்டியிடுகிறார். அவரது பயோடேட்டா.
அரியலூர் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியிடுகிறார். இவரது தந்தை சிவசுப்ரமணியன் முன்னாள் எம்.பி. ஆவார். ஒன்றியச் செயலாளராக இருந்த இவர் தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கிறார். 1996-2001 வரை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர். 2001-2006 வரை அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2006-2011 வரை ஆண்டிமடம் தொகுதி எம்.எல்.ஏ., தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications