தாங்க முடியாத பணிச்சுமை.. மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் இரவுப் பணியின் போது தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை அதிகமாக இருந்ததே இவரது தற்கொலைக்குக் காரணமாக கூறப்படுகிறது.
சென்னை: பணிச்சுமை அதிகரித்து மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் இரவுப் பணியின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணி புரிந்து வந்தார் கோபிநாத். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த இவர், தூத்துக்குடியில் பயிற்சியை முடித்து பழனி பட்டாலியனில் பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து பரங்கிமலை ஆயுதப்படைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இரவுப் பணியில் ஈடுபட்ட கோபிநாத், நள்ளிரவிற்கு பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணிச் சுமை அதிகமாக இருந்தது என்பதாலும், பணி இட மாற்றம் நடைபெற்றதாலும் மனம் உடைந்து காணப்பட்ட கோபிநாத், இரவு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆயுதப்படை போலீஸ் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட இந்த சம்பம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications