வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - வீடியோ
காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் இளயராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு வரப்பட்டு முழு அரசு மரியதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை: காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபப்ட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா கடந்த 12ஆம் தேதி வீரமரணமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கண்டனி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் இளையராஜா 19வது மகாரெஜிமெண்ட் படைப்பிரிவில் ராணுவ வீரராக சேவையாற்றி வந்தார்.
இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான கண்டனிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் இளையராஜாவின் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜாவின் மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதுதான் சோகம். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அக்குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications