தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது: அர்னால்ட் புகழாரம்
சென்னை: தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டப்படத் தக்கது எனத் தெரிவித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.
விழாவில் பங்கு கொள்வதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் அர்னால்டு. தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
முதல்வரைச் சந்தித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் அர்னால்டு. அப்போது அவர், ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தில் அவர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது. அவர் மிகச்சிறந்த தலைவியாக அவர் செயல்படுகிறார். அவரை சந்தித்தது மிகழ்ச்சி' எனத் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications