ஜெயலலிதா பிரதமராக அரக்கோணம் தொகுதியிலும் ஆதரவு இல்லை: தந்தி டிவி கருத்து கணிப்பு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.
தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
இன்றைக்கு அரக்கோணம் தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் விபரங்களைப் பார்ப்போம்.
(தந்தி டிவி ஒவ்வொரு தொகுதியிலும் கருத்துக்கணிப்பை முடித்தவுடன் அதன் விவரங்களை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து அளிப்போம்.)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
ஆமாம் - 16%, இல்லை - 84%

மீண்டும் வாக்களிப்பீர்களா?
தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

அடுத்த பிரதமர்?
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்நரேந்திர மோடி - 54%
ராகுல்காந்தி - 21%
ஜெயலலிதா - 23%
மற்றவர்கள் - 2%

இந்தியாவின் மீட்பர் யார்?
தற்போதைய சிக்கல்களில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் திறன் யாருக்கு அதிகம் உள்ளது என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்
நரேந்திர மோடி - 53%
ராகுல்காந்தி 21%
ஜெயலலிதா 16%
கருணாநிதி 6%
மற்றவர்கள் 4%

தேசிய கட்சியில் யாருக்கு வாக்கு?
தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,
பாஜக - 54%, காங்கிரஸ் - 32%, கம்யூனிஸ்ட் - 14%

மாநிலக் கட்சி
மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?
அதிமுக - 54%, திமுக - 26 %, தேமுதிக -11 %, மதிமுக - 5%, பாமக- 4%

ஜெயலலிதா அடுத்த பிரதமரா?
ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,
ஆமாம்- 22%, இல்லை - 59%, வாய்ப்பு இருக்கலாம் - 19%
ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?
ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,
தெரியும்- 57%, தெரியாது - 43%

ஆம் ஆத்மிக்கு வாக்கு
ஆம் ஆத்மி கட்சியை தெரிந்தவர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பீர்களா?
ஆமாம் -19%, இல்லை - 81%
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications