எந்திரன் கதை திருட்டு வழக்கு: 6 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கும் இயக்குநர் சங்கர், கலாநிதி மாறன்!
சென்னை: எந்திரன் படத்தின் கதை தம்முடையது என்றும் தமது கதையை இயக்குநர் சங்கர் திருடி படமாக்கியுள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு 6 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணையின் போதும் வாய்தா வாங்குவதை இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் தொடர் கதையாக வைத்திருக்கிறார்களாம்.
தம்முடைய கதை திருடப்பட்டதாக கூறி இயக்குநர் சங்கர், கலாநிதி மாறனுக்கு எதிராக தமிழ்நாடன் நீதிமன்றப் படிகளேறினார். ஆனால் இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணணக்கும் தமிழ்நாடன் மட்டுமே ஆஜராகி வருகிறார்.

இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பு ஒவ்வொரு விசாரணையின் போதும் வாய்தா வாங்கி வழக்கை தள்ளிப் போடுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார்களாம். இது தொடர்பாக தமிழ்நாடன் கூறுகையில், 6 ஆண்டுகாலமாக இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்குவதை கண்டித்தும் ஊழல் செய்வதை எதிர்த்தும் இந்தியன் போன்ற படங்களில் நமக்கு பாடம் போதிக்கிறார் இயக்குநர் சங்கர்.
ஆனால் இந்த வழக்கை நேர்மையாக எதிர்கொள்ளாமல் இருப்பது ஏன்? நீதிக்கு மதிப்பளித்து உண்மையான ஜென்டில்மேனாக இயக்குநர் சங்கர் நடந்து கொள்ளட்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications