மாட்டிறைச்சி திருவிழா நடத்திய சென்னை ஐஐடி மாணவர்களால் பரபரப்பு
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. சுமார் 50 மாணவர்கள் அதில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்டிறைச்சியை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், ஐஐடி மாணவர்கள் இந்த திருவிழாவை நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரளாவில் நேற்று மாட்டிறைச்சி திருவிழா நடத்திய நிலையில் தற்போது சென்னைக்கும் போராட்டம் பரவியுள்ளது.
அதேநேரம், காங்கிரஸ் கட்சியின் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் இவ்வாறு செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி, நாக்பூரிடமிருந்து சாப்பிடும் வழக்கத்தை நாங்கள் கற்க தேவையில்லை என கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications