வழக்கில் ஆஜராகாத புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.. கோர்ட் பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று, தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி.
தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கிருஷ்ணசாமி உட்பட 4 பேர் மீது ராஜபாளையம் தெற்கு, சேத்தூர் மற்றும் தளவாய்புரம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்கில் தொடர்புள்ள 3 பேரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரினர். கோர்ட் உத்தரவுப்படி அவர்கள் ராஜபாளையம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றனர். டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் கோர்ட் ஆஜராகாமல் இருந்தார். முன் ஜாமீன் பெறவில்லை.
இந்நிலையில் நேற்று ராஜபாளையம் நீதிமன்றம், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications